இதில் மிளகாய், தனியா, மிளகு, சீரகம், வெந்தயம், துவரம் பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கப்பட்டுள்ளது. தரமான இயற்கைப் பொருட்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் தயார் செய்யப்பட்டது. சுவையும் மணமும் நிறைந்தது.
Ingredients: Red chilly, Coriander, Pepper, Cumin, Fenugreek, Dhoor dhal and Curry leaves. It is prepared in traditional method with good quality and natural materials. Very tasty and gives nice flavor.