Ingredients: Karuppu Kavuni Rice (Roasted) Method of cooking: Put spoons of black kavuni porridge in a vessel and add 2 tumblers of water and cook for 5-10 minutes.. Add as much sweet/salt as needed Now delicious kauni porridge is ready சமைக்கும் முறை: ஒரு பாத்திரத்தில் கருப்பு கவுனி கஞ்சி பொடியில் 2 ஸ்பூன் போட்டு 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து 5-10 நிமிடம் சமைக்கவும். இதனுடன் தேவையான அளவு இனிப்பு/உப்பு சேர்த்துக் கொள்ளலாம் இப்போது சுவையான கருப்பு கவுனி கஞ்சி தயார்